ஊராட்சி மன்றமா? அரசியல் கட்சியின் அலுவலகமா? சந்தேகத்தை ஏற்படுத்தும் சக்கரகோட்டை ஊராட்சி
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சக்கரகோட்டை ஊராட்சி அரசு அலுவலகமா இல்லை அரசியல்வாதிகளின் அலுவலகமா என்று புரியாமல் திரும்பிச் செல்லும் மக்களை பார்க்கையில் மன வேதனை அளிக்கிறது. ...





