மாநகராட்சி பள்ளியில் இந்தி பாடமா?? இல்லவே இல்லை என மறுத்த மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவண் குமார் ஜடாவத் !!!
அரசு பள்ளி சேர்க்கை விண்ணப்பங்களில் ஹிந்தி படிக்க ஆவலா என்ற கேள்வி தற்போது கோவையில் பரபரப்பாக பேசி வருகின்ற நிலையில் இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையர்...






