தடுப்பூசி உடைந்து குழந்தையின் உடலில் இருந்தது குறித்து விசாரணை
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் போடப்பட்ட தடுப்பூசி உடைந்து உடலிலேயே இருந்து தொடர்பாக சுகாதாரத்துறை இணை இயக்குனர் தலைமையிலான குழு நேரில் விசாரணை நடத்தியது....





