அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை வழிபாட்டுக்கூட்டத்தில் கிளாப்பிங் தெரபி அறிமுகம்
திருப்பூர் அடுத்துள்ள அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவிகள் அனைவருக்கும் தினமும் காலை வழிபாட்டுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை நடந்த வழிபாட்டு கூட்டத்தில்...






