பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை..!
பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு எக்மோ கருவியின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரொனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார்...






