சேலத்தில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கு தீவிர சிகிச்சை
சேலம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார். சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் முதல்...





