எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு அணிவித்து அவமரியாதை..! மனவேதனை அளிக்கிறது அளிப்பதாக கூறிய முதல்வர்..!
எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு அறிவித்ததற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்டது தொடர்பாக அறிக்கை வெளியிட்டு இருக்கும்...





