தொழில்துறையினர் அரசின் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்! திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் வேண்டுகோள்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை மீண்டும் திறப்பது தொடர்பாக பனியன் மற்றும் அதன்சார்ந்த தொழில்துறையினருடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். க.விஜயகார்த்திகேயன் தலைமையில் மாவட்ட...






