நேற்று வெளியான 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவில் பொள்ளாச்சி டாப் சிலிப் பகுதியை சேர்ந்த பழங்குடியின மாணவிகள் அசத்தல். வனத்துறையினர் பாராட்டு !!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள டாப் ஸ்லிப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மாணவிகள் ரம்யா, அர்ச்சனா 12ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றதற்கு வனத்துறையினர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.கோவை...





