சந்திராயன்-2 நிலவில் கால்பதிக்கும் தருணத்தை இந்தியர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள் : பிரதமர் மோடி
சந்திராயன் விண்கலம் நிலவில் கால் பதிக்கும் தருணத்தை 130 கோடி இந்தியர்களும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆய்வு மையமான...





