ஆசியான் நாடுகளுடன் கடலோர பாதுகாப்பில் கைகோர்க்க இந்தியா தயார்: மோடி
இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கிடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் என்ற முடிவை தான் வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தாய்லாந்திற்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள...





