இந்தியா – ஜப்பான் நாடுகள் கூட்டு ராணுவப் பயிற்சி…! – வீடியோ வெளியீடு
இந்தியா மற்றும் ஜப்பான் ராணுவத்தின் கூட்டு பயிற்சி மிசோரம் மாநிலத்தில் நடைபெற்றது. இதுதொடர்பான வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. பயங்கரவாத தாக்குதலை எதிர் கொள்வதற்காக இந்தியா மற்றும்...





