உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி மையம் இந்தியா!நிர்மலா சீதாராமன் பெருமிதம்!
உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி மையமாக இந்தியா திகழ்வதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் மூன்றாவது கட்ட சலுகைகளை அறிவித்த அவர்...





