பாகிஸ்தானில் சீக்கியர்கள் மீதான தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
பாகிஸ்தானில் சீக்கியர்களை குறிவைத்து நடக்கும் தாக்குதல்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் நானாசாகிப்பில் உள்ள சீக்கியர்கள் வழிபாட்டு தலமான குருத்வாரா மீது அடையாளம்...






