நெல்லையில் கந்துவட்டி தொல்லை அதிகரிப்பு.. ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்ட மாதர் சங்கத்தினர்..!
இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கந்துவட்டி கொடுமைகளை தடுக்க வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பேருந்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை...





