17 வது மக்களவையில் பிரதமர் மோடி உள்ளிட்ட உறுப்பினர்கள் பதவி ஏற்பு
17 வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் டெல்லியில் தொடங்கியுள்ளது. இதையொட்டி மக்களவையின் தற்போதைய சபாநாயகராக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவரும், தொடர்ந்து 7முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்து...





