காரும் சரக்கு ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்து.காரில் வந்த கணவன் மனைவி உட்பட 3 பேர் பலி – இரண்டு பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோலார்பட்டியில் ஆம்னி காரும்,சரக்கு ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் வந்த கணவன் மனைவி உட்பட 3 பேர் பலி...





