திருவாடானையில் ஒரு வருடத்திற்கு மேலாக சீரான குடிதண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதி..!
திருவாடானை அருகே உள்ள கிராமத்தில் ஒரு வருடத்திற்கு மேலாக சீரான குடிதண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மகாலிங்கபுரம்,...





