இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்ப்புலிகள் கட்சி முகநூல் வாயிலாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் மு.தமிழ்முருகன் தலைமையில் அனைத்து தாலூகாவிலும் முகநூல் வாயிலாக ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.இது குறித்து மாவட்ட செயலாளர் கூறியதாவது: தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற...






