கோவையில் இந்து முன்னணி மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் போட்டி பந்த்! வர்த்தக நிறுவனங்கள்,வணிக வளாகங்கள் ” வெறிச் “!
இந்து முன்னணியின் கோவை மாவட்டச் செயலாளர் ஆனந்த் கடந்த சில தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்களால் கோவையில் தாக்கப்பட்டார். இதனையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில்...





