மகாராஷ்டிராவில் அதிரடி திருப்பம் ; பாஜகவுடன் கைகோர்த்த தேசியவாத காங்கிரஸ்..! பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்பு!!
மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் இன்று முதல்வராக பதவியேற்றார். உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி...





