விண்ணப்பிக்கும் அனைவருக்கும் உடனடி “இ-பாஸ்” வழங்கும் திட்டம் அமல்..! பல்வேறு தரப்பிலும் ஏக வரவேற்பு!!
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்ற திட்டத்தில் தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக விண்ணப்பிக்கும் அனைவக்கும் உடனடியாக இ -...





