தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்காக தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கிய காவலரை பாராட்டி, வெகுமதி வழங்கிய ஐ.ஜி !!!
தமிழத்தில் மிக அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் மேலும் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 2058...






