அதிக விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை பாயும்..! ராமநாதபுரம் கலெக்டர் எச்சரிக்கை!
இராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள உரக்கடைகளில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் மாலை 5 மணியளவில் விவசாயிகளின் புகாரின் பேரில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். உரங்களின் பெயர்...





