டோல்கேட்களில் “பாஸ்ட்டேக்” கருவி வேலை செய்யவில்லையா..? ஓசிப் பயணம் செய்யலாம்..! பணம் கட்டி ஏமாற வேண்டாம்!!
வாகன ஓட்டிகள் பாஸ்ட் டேக் வசதி வைத்திருந்து டோல்கேட்களில் கருவி வேலை செய்யவில்லை எனக் கூறி பணம் கட்டச் சொன்னால் யாரும் கட்டிவிட வேண்டாம். இலவசமாகவே...





