நான் அ.தி.மு.க-வின் உண்மைத் தொண்டன் : கட்சி மாறுவதாக வெளியான தகவலுக்கு புவனகிரி எம்.எல்.ஏ மறுப்பு..!
தான் வேறு கட்சிக்குச் செல்லப் போவதாகச் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்று புவனகிரி அ.தி.மு.க எம்.எல்.ஏ அருண்மொழிதேவன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்....





