ஹைட்ரோ கார்பன் திட்டம் – மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான உரிமத்தை ரத்து செய்ய கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நெடுவாசல் உள்ளிட்ட இடங்களில் அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து...





