ஜோதிடர் கூறியதை கேட்டு தனது கர்ப்பிணி மனைவியை வயிற்றில் எட்டி உதைத்து கருவை கலைத்த கணவன்!
ஈரோடு மாவட்டத்தில் ஜோதிடரின் பேச்சை கேட்டு கர்ப்பமாக இருந்த மனைவியின் வயிற்றில் எட்டி உதைத்து மூன்று மாத கர்ப்பத்தை கலைக்க செய்த கணவனை போலீசார் தேடி வருகிறார்கள்....





