தமிழ்நாட்டில் தமிழ் மொழியை ஆட்சி மற்றும் வழிபாட்டு மொழியாக நடைமுறைப்படுத்த கோரி உண்ணாநிலை போராட்டம் – பேரூராதீனம் மருதாசல அடிகளார் !!!
தமிழ்நாட்டில் தமிழ் மொழியை ஆட்சி மற்றும் வழிபாட்டு மொழியாக நடைமுறைப்படுத்த கோரி கோவையில் வருகின்ற 29 ம் தேதி உண்ணாநிலை போராட்டம் நடத்த உள்ளதாக பேரூராதீனம் மருதாசல...





