காப்பக சிறுவர்களுக்கு கொரோனா பரவியது எப்படி…? என உச்சநீதிமன்றம் கேள்வி
சென்னை ராயபுரம் பகுதியில் இருக்கும் காப்பகத்தில் உள்ள சிறுவர்களுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டது குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராயபுரம் காப்பகத்தில் இருக்கும்...





