‘பிகில்’ படம் தாமதத்தால் ‘திகில்’ கிளப்பி வன்முறை…! விஜய் “புள்ளிங்கோ” 30 பேர் கைது..! சிறையில் தான் தீபாவளி!!
கிருஷ்ணகிரியில், பிகில் படம் திரையிட தாமதமானதால், வன்முறையில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர். இதனால் இந்த தீபாவளி ஜெயிலில் தான்...





