தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஓரினச் சேர்க்கையாளர்கள்! நடந்தது என்ன?
நாமக்கல் மாவட்டத்தில் தன்பால் ஈர்ப்பாளர்களாக இருந்த இரு பெண்களில் ஒருவருக்கு நாளை நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த நிலையில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது....





