வாடகை கேட்டதால் வீட்டு உரிமையாளரின் மருமகன் கத்தியால் குத்தி கொலை..!
சென்னை சூளைமேட்டில் வாடகை கேட்டதால் வீட்டின் உரிமையாளர் மருமகனை கத்தியால் குத்தி கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார். சூளைமேடு ராதாகிருஷ்ணன் 2-வது தெருவை சேர்ந்தவர் சந்திரமோகன். இவரது...






