ஏப்.20-ந் தேதிக்குப் பின் பல்வேறு துறைகளில் ஊரடங்கில் தளர்வு..! மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
நாடு முழுவதும் 2-ம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 20-ந் தேதிக்குப் பிறகு பல்வேறு துறைகளில் ஊரடங்கில் தளர்வு செய்து மத்திய அரசு வழிகாட்டு...






