உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து அவதூறு.கோவையில் திமுக மாவட்ட பொறுப்பாளர் மற்றும் அவரது உதவியாளர் அதிரடி கைது !!!
உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து அவதூறு பரப்பியதாக திமுக கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மற்றும் அவரது உதவியாளர் கீர்த்தி ஆனந்த் இருவரும் அதிரடியாக...






