தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் உள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் !!!
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 3 கி.மீ தொலைவில் ஸ்மார்ட் சிட்டி அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்...





