கோவையில் ரோபோடிக் எந்திரங்களைக் கொண்டு கழிவுநீரை அகற்றும் பணியினை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி இன்று துவக்கி வைப்பு !!!
கோவை மாநகராட்சி நிர்வாகம் வசதிக்காக வடக்கு,தெற்கு,கிழக்கு,மேற்கு,மத்திய என 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்களிலும் ரோபோடிக்...





