2 , 3 சதவிகிதம் மக்கள் போதிய சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வருத்தம் !!!
கோவை மாவட்டம் தீத்திப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு விலையில்லா காய்கறிகள் விநியோகத்தை இன்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த உள்ளாட்சித்துறை...





