பொது இடத்தில் மது அருந்திய ஊர்க்காவல் படை வீரர்கள்.. தட்டி கேட்ட காவலர்களை தாக்கும் காட்சி..!
பொதுவெளியில் மது அருந்தியவர்களை கண்டித்த தமிழக போலீசாரை துரத்தி துரத்தி தாக்கிய புதுச்சேரி காவல் படை வீரர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம்...





