எண்ணெய் ஏற்றிச் சென்ற லாரியில் துளை..! குடங்களில் பிடித்துச் சென்ற பொதுமக்கள்!
சேலம் மாவட்டம் ஆத்தூரில் சமையல் எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரியில் ஓட்டை விழுந்ததால் எண்ணெய் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. சென்னை துறைமுகத்திலிருந்து பெருந்துறை நோக்கி...





