முருக பக்தர்கள் மாநாட்டு வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
முருக பக்தர்கள் மாநாட்டு வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்குவதற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி மறுத்துவிட்டது. அரசு பாண்டி என்பவர் தாக்கல் செய்த மனுவில், மதுரை வண்டியூரில் வரும்...





