இதோ இன்னொரு அனிதா…நீட் தேர்வில் ஃபெயிலாகி விடுவோமோ…….பயந்து பயந்தே…… தூக்கில் தொங்கிய கோவை மாணவி!!
கோவையில் நீட் தேர்வு பயம் காரணமாக மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை,ஆர்.எஸ்.புரம் வெங்கடசாமி ரோடு பகுதியில் குடும்பத்தோடு வசித்து...






