தனியாக இருக்கும் தனது தாயாருக்கு மருத்துவ உதவி தேவை – ராணுவ வீரர் முதல்வருக்கு ட்வீட்.உடனடி ” ஆக்ஷனில் ” இறங்கி உதவி செய்த எடப்பாடி !!!
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால்...



