தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் வெளுக்கும் கனமழை..!
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் உட்பட ஒன்பது மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம்...