தமிழ்நாட்டில் கொட்டும் கனமழை.. இன்று 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
தருமபுரி, திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்ததால் வெப்பம் தணிந்தது. மேலும் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர்,...






