--- --:--:-- --

Heavy rains in parts of Tamil Nadu

தமிழகத்தின் சில பகுதிகளில் பரவலாக மழை!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சடையம்பட்டி, மேட்டுப்பட்டி, இருக்கன்குடி, தாயில்பட்டி உள்ளிட்ட...

Right Menu Icon