தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திருக்கோவிலூர், செஞ்சி, திண்டிவனம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலையில் இருந்து...





