--- --:--:-- --

Heavy rain with thunder in 10 districts due to heat wave ..!

வெப்ப சலனத்தின் காரணமாக 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை..!

தமிழ்நாட்டில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....

Right Menu Icon