சுகாதாரத் துறை செயலாளர் நடத்திய பேச்சு தோல்வி.. மருத்துவர்கள் வேலை நிறுத்தம் தொடர்கிறது
சுகாதாரத்துறை செயலாளர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் தொடரும் என்று அரசு மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஊதிய உயர்வு, மருத்துவ பணியிடங்களை குறைக்க...





