திமுக எம்பி கனிமொழிக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு!
தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் கனிமொழி வெற்றி பெற்றதையடுத்து பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் கனிமொழிக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில்...





